1.அமரேசன் 2.அன்பழகன் 3.அழகப்பன் 4.பால முருகன் 5. பாலசுப்ரமணியம் 6.சந்திரகாந்தன் 7.சந்திரமுகன் 8.தனபாலன் 9.தீனரீசன் 10.தீஷிதன் 11.கிரிராஜன் 12.கிரிசலன் 13.குக அமுதன் 14.குணாதரன் 15.குருமூர்த்தி 16.ஜெயபாலன் 17.ஜெயகுமார் 18.கந்தசாமி 19.கார்த்திக் 20. கார்த்திகேயன்.
21.கருணாகரன் 22.கருணாலயன் 23.கிருபாகரன் 24.குலிசாயுதன் 25.குமரன் 26.குமரேசன் 27.லோகநாதன் 28.மனோதீதன் 29.மயில்பிரீதன் 30.மயில்வீரா 31.மயூரகந்தன் 32.மயூரவாஹனன் 33.முருகவேல் 34.நாதரூபன் 35.நிமலன் 36.படையப்பன் 37.பழனிவேல் 38.பூபாலன் 39.பிரபாகரன் 40.ராஜசுப்ரமணியம்
41.ரத்னதீபன் 42.சக்திபாலன் 43.சக்திதரன் 44.சங்கர்குமார் 45.சரவணபவன் 46.சரவணன் 47.சத்குணசீலன் 48.சேனாபதி 49.செந்தில்குமார் 50.செந்தில்வேல் 51.சண்முகலிங்கம் 52.சண்முகம் 53.சிவகுமார் 54.சிஷிவாகனன் 55.செளந்தரீகன் 56.சுப்ரமண்யன் 57.சுதாகரன் 58.சுகதீபன் 59.சுகிர்தன் 60.சுப்பய்யா.
61.சுசிகரன் 62.சுவாமிநாதன் 63.தண்டபானி 64.தணிகைவேலன் 65.தண்ணீர்மலயன் 66.தயாகரன் 67.உத்தமசீலன் 68.உதயகுமாரன் 69.வைரவேல் 70.வேல்முருகன் 71.விசாகனன்.
72.அழகன் 73.அமுதன் 74.ஆறுமுகவேலன் 75.பவன் 76.பவன்கந்தன் 77.ஞானவேல் 78.குகன் 79.குகானந்தன் 80.குருபரன் 81.குருநாதன் 82.குருசாமி 83.இந்திரமருகன் 84.ஸ்கந்தகுரு 85.கந்தவேல் 86.கதிர்காமன் 87.கதிர்வேல் 88.குமரகுரு 89.குஞ்சரிமணாளன் 90.மாலவன்மருகன் 91.மருதமலை 92.முத்தப்பன் 93.முத்துக்குமரன் 94.முத்துவேல் 95.பழனிநாதன் 96.பழனிச்சாமி 97.பரமகுரு 98.பரமபரன் 99.பேரழகன் 100.ராஜவேல்.
101.சைலொளிபவன் 102.செல்வவேல் 103.செங்கதிர்செல்வன் 104.செவ்வேல் 105.சிவகார்த்திக் 106.சித்தன் 107.சூரவேல் 108.தமிழ்செல்வன் 109.தமிழ்வேல் 110.தங்கவேல் 111.தேவசேனாபதி 112.திருஆறுமுகம். 113.திருமுகம். 114.திரிபுரபவன் 115.திருச்செந்தில் 116.உமைபாலன் 117.வேலய்யா 118.வெற்றிவேல்.
"முருகா முருகா என்று மூச்செல்லாம் விட்டிடுவேன்
உள்ளும் புறமும் ஒரு முருகனையே காண்பேன்"
really its very good blog
பதிலளிநீக்குi am searching through google, then i got this blog. really its very useful for lord muruga's devoties. thanks
பதிலளிநீக்குசேயோன் - தொல்காபியத்தில் முருகனை குறிக்கும் பெயர். சேந்தன் முருகனின் பெயரே.
பதிலளிநீக்குகுறிஞ்சித்தெய்வம் சேயோன்
பதிலளிநீக்குசேயோன் = சிவந்தவன். சேயோன் சேந்தன் சிவன் என்பன ஒருபொருட் சொற்கள். குறிஞ்சியில் மூங்கிலால் அடிக்கடி தீப்பற்றிக் கொண்டதினாலும், தீ அஞ்சத்தக்கதானதினாலும். அதைத் (தெய்வமாக அல்லது) தெய்வ வெளிப்பாடாகக் கொண்டு, அதற்குச் சேயோன் என்று பெயரிட்டார்கள்.
சேயோனுக்குக் குறிஞ்சி நிலத்திற்குரிய மயிலை ஊர்தியாகவும், சேவலைக் கொடியாகவும், கடம்பமலரைப் பூவாகவுங் கொண்டனர்.
சேயோனுக்கு முருகன், கந்தன், ஆறுமுகன் என்றும் பெயருண்டு. முருகு என்பது மணம், அழகு, இளமை என்னும் பல பொருள்களை யுடையது.
கந்தன் என்னும் பெயர், கந்தில் (தூணில்) தெய்வவுருவைப் பொறித்த அல்லது செதுக்கிய பிற்காலத்தில் தோன்றினதாகத் தெரிகின்றது. கந்திற்பாவை என்னும் வழக்கை நோக்குக.
ஆறுமுகம் என்னும் பெயர் பின்னர்க் கூறப்படும்.
இது இயற்கை வணக்கம்.இதிலே ஆரியத் திணிப்பு கூடாது
பதிலளிநீக்குமுருகன், கந்தன், ஆறுமுகன் பின்னாளில் வந்தவை
பதிலளிநீக்குதிருக்குமரன் என்பது முருகன் பெயரா?
பதிலளிநீக்குபெயர் அர்த்தம்
நீக்குஅன்பு நண்பர்களே!
பதிலளிநீக்குஎம்முடைய ஆண் குழந்தைக்கு பெயர் சூட்ட தமிழில் முருகர் பெயர் வரும்படி கீழ்க்காணும் எழுத்துக்களின் துவக்கத்தில் பெயர்கள் பரிந்துரைக்க வேண்டுகிறேன்... நன்றி
பெயர் துவங்கவேண்டிய எழுத்துக்கள்:
ப, பி, பு, பூ, ண, ட, பே, போ
Arumin kadalan endra peyar irukiratha. Irunthal athanathu artham solungal
பதிலளிநீக்குஅன்பு நண்பர்களே!
பதிலளிநீக்குஎம்முடைய ஆண் குழந்தைக்கு பெயர் சூட்ட தமிழில் முருகர் பெயர் வரும்படி கீழ்க்காணும் எழுத்துக்களின் துவக்கத்தில் பெயர்கள் பரிந்துரைக்க வேண்டுகிறேன்... நன்றி
பெயர் துவங்கவேண்டிய எழுத்துக்கள்:
ேக,ேகா,ஹ,ஹி,ெக,ைக
ஹ ஹி இந்த வரிசையில் முருகன் பெயர் வேண்டும்
நீக்குHa he lord muruga namme
நீக்கு19 மார்ச், 2017 ’அன்று’ முற்பகல் 2:30, ஆண் குழந்தை
பதிலளிநீக்குதி தே தோ து இந்த எழுத்துகளில் உள்ள பெயர்களை தெரிவிக்கவும்
பதிலளிநீக்குந நீ நூ நெ முருகன் பெயர் அண் குழந்தை பெயர்
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு09 மார்ச் 2018 பிற்பகல் 12:45 கேட்டை நட்சத்திரம்விருச்சிகராசி ஆண் குழந்தை பெயர் வேண்டும்
பதிலளிநீக்கு09 மார்ச் 2018 பிற்பகல் 12:45 கேட்டை நட்சத்திரம்விருச்சிகராசி ஆண் குழந்தை பெயர் வேண்டும்
தீஷிதன் அர்த்தம் என்ன ஐயா
பதிலளிநீக்குநண்பரே தீஷிதன் அர்த்தம்
நீக்குN ungaluku therinthal sollunga
நீக்கு12/07/18 10.31 sakthi dharan vachirukom..nallathuthana
பதிலளிநீக்குஎனது மகன்க்கு இந்த எழந்தில் பே.போ.ஜ.ஜி..முருகன(இறைவன்) தரவும்
பதிலளிநீக்குமித்ரன் முருகன் பெயரா
பதிலளிநீக்குமுருகனின் பெண் பெயர்கள்
பதிலளிநீக்குரத்னதீபன் பெயர் விளக்கம்
பதிலளிநீக்குஎனது ஆண் குழந்தைக்கு முருகன் பெயர் சொல்லவும் முதல் எழுத்து தி து தெ தே
பதிலளிநீக்குசெல் நம்பர் 9095022887
எனது ஆண் குழந்தைக்கு முருகன் பெயர் சொல்லவும் முதல் எழுத்து தி து தெ தே
பதிலளிநீக்குசெல் நம்பர் 9095022887
தீஷிதன் meaning sollunga
பதிலளிநீக்குதீஷிதன் , தீனரீசன் இரு பெயர்களின் அர்தம்
பதிலளிநீக்குஎன்னுடைய ஆண் குழந்தை பெயர் சூட்ட அ, இ, ஈ, எ, ஷ, உ எழுத்துகள் பெயர் சொல்லுங்கள்
பதிலளிநீக்குபூசம் நட்சத்திரம் 5.7.2019 3.45am ஆண்குழந்தை பெயர் சூட்ட ஹே ஹீ ஹோ ட் ட் எழுத்துக்கள் முருகன் பெயர்கள் வேண்டும்.
பதிலளிநீக்குபே போ ஜ ஜி பெண் குழந்தை பெயர்கள்
பதிலளிநீக்குஎன்னுடைய பெண் குழந்தைக்கு கே ,கோ என்ற எழுத்தில் முருகன் பெயர்கள்
பதிலளிநீக்கு4/3/2020 பிறந்த தேதி ஆண் பிள்ளை திருவாதிரை நட்சத்திரம் நியூமராலஜி எண் 1,3. தந்தை இன்சில் A, தாய் இன்சில் R, இந்த எழுத்தில்,க,கா,கு,கூ,ச,ஞ,முருகன் பெயர்கள் வேண்டும்
பதிலளிநீக்குஎன்னுடைய ஆண் குழந்தை பெயர் சூட்ட அ,ஆ எழுத்துகள் பெயர் சொல்லுங்கள்
பதிலளிநீக்குஆதித் என்பது கடவுள் முருகன் பெயரா
பதிலளிநீக்குYo so sow boy baby names sollunga ayya
பதிலளிநீக்குஎண்ணப்பன் முருகப்பெருமான் தமிழ் கடவுள்.. எவ்வாறு தீஷிதன் என்ற பெயரில் வடமொழி எழுத்து வரும்.. ?
பதிலளிநீக்குஆரகன் என்பது முருகன் பெயரா? அதன் பொருள் என்ன?
பதிலளிநீக்குமுகிலன் முருகப்பெருமான் பெயரா?? சில வலைதளங்களில் குறிப்பிட கண்டேன்.
பதிலளிநீக்கு